மண்டைதீவு 8 ம் வட்டாரத்தை சேர்ந்த சிற்றம்பலம் திருநாமசுந்தரம் (பாலசிங்கம்) அவர்கள் இன்று மண்டைதீவில் காலமானார் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் அறியத்தருகினறோம் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்
தகவல்
சி.ஜெயசிங்கம் (சகோதரர் )
Tel +14163190409 (canada)
யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் திருநாமசுந்தரம் அவர்கள் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
வடிவாம்பிகை, ஜெயசிங்கம், நேரு, காலஞ்சென்ற மல்லிகாதேவி, சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரகுபதி, மகாலிங்கம், தயாரஞ்சனி, கிருபா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
லக்ஷன், சோசனா, கம்சிகா, முகிலா, ஜெயவிதன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
கஜன் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-11-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மண்டைதீவு தலைக்கீரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94760033834
- Phone : +94212214775
மண்டைதீவில்( 07.11.2019)வியாழக்கிழமை நடைபெற்ற, அமரர் சிற்றம்பலம் திருநாமசுந்தரம் (பாலசிங்கம்) அவர்களின் இறுதி யாத்திரையின் சில நிழற்படங்கள் இணைப்பு!
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்