மண்டைதீவு 8 ம் வட்டாரத்தை சேர்ந்த சிற்றம்பலம் திருநாமசுந்தரம் (பாலசிங்கம்) அவர்கள் இன்று மண்டைதீவில் காலமானார் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் அறியத்தருகினறோம் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்
தகவல்
சி.ஜெயசிங்கம் (சகோதரர் )
Tel +14163190409 (canada)
யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் திருநாமசுந்தரம் அவர்கள் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »