• நவம்பர் 2019
  தி செ பு விய வெ ஞா
  « அக்    
   123
  45678910
  11121314151617
  18192021222324
  252627282930  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,191,537 hits
 • சகோதர இணையங்கள்

மரணஅறிவித்தல்

மண்டைதீவு 7 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் தலையாழி கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் செல்லாச்சி அவர்கள் 20.11.2019 இன்று இறைவனடி சேர்ந்தார். Continue reading

மக்களுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்த ஒரு பாடல்

மரண அறிவித்தல்

மண்டைதீவு 8ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஶ்ரீதரன் புஸ்பகாந்தா(காந்தினி)

காலமானார்

இவர்கிருபாமூர்த்தியின் மூத்தமகள் விபரங்கள் பின்பு அறிவிக்கபடும் Continue reading

முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

சீவி சிங்காரித்து சீருடையில்

சிறுவர்களாய் நாம் கூடி

பள்ளி சென்ற காலம் தொட்டு

பறந்து வந்த நாடுவரை

நட்புக்கு இலக்கணமாய்

நாம்மூவர் வாழ்ந்திருந்தோம் Continue reading

முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

மண்டைதீவை பிறப்பிடமாகவும் சுவீசில்

வசித்து வந்தவருமான சிவ சிறிகுமரன்

அவர்களது முதலாவது ஆண்டு நினைவு அஞ்சலி. 11,11,2019, திஙகள் அன்று Continue reading

முக்கிய அறிவித்தல்

மரணஅறிவித்தல்

மண்டைதீவு 8 ம் வட்டாரத்தை சேர்ந்த சிற்றம்பலம் திருநாமசுந்தரம் (பாலசிங்கம்) அவர்கள் இன்று மண்டைதீவில் காலமானார் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் அறியத்தருகினறோம் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்

தகவல்

சி.ஜெயசிங்கம் (சகோதரர் )

Tel +14163190409 (canada)

யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் திருநாமசுந்தரம் அவர்கள் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். Continue reading