*****************
அமரர்-செல்லத்துரை தவநாயகம்.
மண்ணில்:- 02.12.1952
விண்ணில்:-22.10.2019
*** ****. ********
யாழ்ப்பாணம் மண்கும்பானை பிறப்பிடமாகவும்,
குளப்பட்டி சந்தி கொக்குவில்
மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட
திரு.செல்லத்துரை தவநாயகம் அவர்கள் 22.10.2019
செவ்வாய்க்கிழமை அன்று
இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
தேவநாயகியின் அன்புக் கணவரும்.
கமலேஷ்வரன்,(இலங்கை) காலஞ்சென்ற அனுலா,
கேதீஸ்வரன்,(பிரான்ஸ்)
வாசுகி,(இத்தாலி)
சதீஸ்வரன்,(சுவீடன்) ஆகியோரின் அன்பு தந்தையும்.
தேவநாயகம்,(இலங்கை) செல்வநாயகம்,(ஜேர்மன்)
கனகேஸ்வரி,(இலங்கை)
சர்வேஸ்வரி,(இலங்கை)
சிவனேசராசா,இலங்கை)
ஆனந்தலிங்கம்,(ஜேர்மன்)
காலஞ்சென்ற சுதாகரன்,
பூலோகம்,(ஜேர்மன்)
மனோகரன்,(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்.
ஜீவா,(இலங்கை)ஆகியோரின்
பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார்,
உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல்: மருமகள் Abigail vivekanandan
கேதீஸ்வரன்,மகன்
(பிரான்ஸ்):-0033758524949
வாசுகி,மகள் (இத்தாலி):-00393510287214
கமலேஷ்வரன்,(இலங்கை)(ரஞ்சன்)
:-0094779562694
சதீஸ்வரன்,(சுவீடன்):-00460961351
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்