அல்லையூர் அறப்பணிக்குடும்பத்தின்
ஆதரவற்றோருக்கான அன்னதான நிகழ்வு-700
நெதர்லாந்தில் காலமான, மண்டைதீவு கிழக்கைச் சேர்ந்த, அமரர் ஆறுமுகம் சந்திரசேகரன் (சந்திரன்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,06.10.2019 ஞாயிற்றுக்கிழமை இன்று அல்லையூர் அறப்பணிக் குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-யாழ் உடுவிலில் அமைந்துள்ள அன்னை இல்லத்தில் வசிக்கும், முதியவர்கள் மாணவர்களுக்கு, சிறப்புணவு வழங்கப்பட்டது.
அமரர் ஆறுமுகம் சந்திரசேகரன் (சந்திரன்)அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல மண்டைதீவு முத்துமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி…
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்