• ஒக்ரோபர் 2019
  தி செ பு விய வெ ஞா
   123456
  78910111213
  14151617181920
  21222324252627
  28293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,273,140 hits
 • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல்

யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கண்ணகை அவர்கள் 29-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். Continue reading

மரண அறிவித்தல்

*****************

அமரர்-செல்லத்துரை தவநாயகம்.

மண்ணில்:- 02.12.1952

விண்ணில்:-22.10.2019

*** ****. ********

யாழ்ப்பாணம் மண்கும்பானை பிறப்பிடமாகவும்,

குளப்பட்டி சந்தி கொக்குவில்

மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட

திரு.செல்லத்துரை தவநாயகம் அவர்கள் 22.10.2019

செவ்வாய்க்கிழமை அன்று

இறைவனடி சேர்ந்தார். Continue reading

நலிவுற்ற மக்களுக்கான 23ஆவது கொடுப்பனவின்

image_viber_2019-10-01_00-09-32

முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு

அல்லையூர் அறப்பணிக்குடும்பத்தின்
ஆதரவற்றோருக்கான அன்னதான நிகழ்வு-700

Continue reading

ஆத்மசாந்திப் பிரார்த்தனை வைபவம்.

இன்று 05.10.2019 கனடா ரொரன்ரோவில் நடைபெற்ற

அமரர் பொன்னையா தர்மலிங்கம் அவர்களின் ஆத்மசாந்திப்

பிரார்த்தனை வைபவம். Continue reading