

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி சிங்கநாயகம் அவர்கள் 27-09-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மயூரன், ஜெயகௌரி, ஜெயவாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான குணநாயகம், பஞ்சாட்சரம், சொர்ணகாந்தி மற்றும் நாகலட்சுமி, தனநாயகம், காலஞ்சென்ற வசந்தநாயகம், ஜெயநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, சிவபாதம், காலஞ்சென்ற தவக்கொழுந்து, சரோஜா, சுகந்தினி, தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சசிகுமரன், சற்குணபாலன், அபிரா ஆகியோரின் அன்பு மாமானாரும்,
சகிர்தா, வாரணா, சஹாணா, சவினன், சயானா, மதுஷாலினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் W.S Fernando மண்டபத்தில் நடைபெற்று பின்னர் நீர்கொழும்பு பொது மண்டபத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +41767535699
- Mobile : +491703572686
- Mobile : +94750788681
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்