அல்லைப்பிட்டியில் காலமான, திரு அருணாசலம் சோதிலிங்கம் (சோதி) அவர்களின் இறுதி நிகழ்வுகளை இன்று 30.09.2019 திங்கட்கிழமை காலை 10.00 மணியவில் கிரியைகள் நடைபெற்று பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது.
இறுதி நிகழ்வுகள் அல்லையூர் இணையத்தினால்,நேரலையில் காண்பிக்கப்பட்டது.
அதனை பார்வையிட விரும்பினால்,கீழே உள்ள வீடியோப் பதிவில் அழுத்திப் பார்வையிடுங்கள்.
அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப், பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும்,கொண்ட திரு அருணாசலம் சோதிலிங்கம் (சோதி)அவர்கள் 27.09.2019 வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் காலமானார்-என்ற தகவலை ஆழ்ந்த வருத்தத்துடன் உறவுகளுக்கு அறியத்தருகின்றோம்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்….
நாளை 30.09.2019 திங்கட்கிழமை காலை, அல்லைப்பிட்டி கிழக்கில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில்,ஈமைக்கிரியை நடைபெற்று-பின்னர் அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்,நண்பர்கள்,ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு….
குமுதன்-(மகன்)—0094773837508
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்