Posted on 30. செப்ரெம்பர் 2019 by mandaitivu

அல்லைப்பிட்டியில் காலமான, திரு அருணாசலம் சோதிலிங்கம் (சோதி) அவர்களின் இறுதி நிகழ்வுகளை இன்று 30.09.2019 திங்கட்கிழமை காலை 10.00 மணியவில் கிரியைகள் நடைபெற்று பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது.
இறுதி நிகழ்வுகள் அல்லையூர் இணையத்தினால்,நேரலையில் காண்பிக்கப்பட்டது.
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 30. செப்ரெம்பர் 2019 by mandaitivu
திரு செல்லத்துரை நடேசபிள்ளை
அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலய தர்மகர்த்தாவும், மட்டக்களப்பு ஈஸ்வரி சினிமா தியேட்டர், செங்கலடி ஸ்ரீ முருகன் தங்கநகை, தங்க முருகன் நகை முன்னாள் உரிமையாளரும் வயது 83
யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் இராசாவின் தோட்டத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை நடேசபிள்ளை அவர்கள் 26-09-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 30. செப்ரெம்பர் 2019 by mandaitivu
திரு நல்லதம்பி சிங்கநாயகம் வயது 79
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி சிங்கநாயகம் அவர்கள் 27-09-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »