மண்டைதீவு 6ம் வட்டாரத்தை சேர்ந்த குமாரவேலு சுவர்ணலிங்கம் (ரங்கன்)
அவர்கள் கனடாவில் மொன்றியல் நகரில் காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான குமாரவேலு இலட்சுமி அவர்களின் மகனும் பரமலிங்கம் (கண்ணன்)கனடா,பரமேஸ்வரி ரங்கநாயகி,திலகவதி காலம் சென்ற செந்தமிழ்செல்வி,நிர்மலா,காலம் சென்ற வைகுந்தவாசன் ஆகியோரின் சகோதரனும் ஆவர் அனனாரின் இறுதிக்கிரிகைகள் Toronto வில் நடைபெறும்.இறுதிக்கிரிகைகள் விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல்: கண்ணன் Tel 647 361 6269
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்