• செப்ரெம்பர் 2019
  தி செ பு விய வெ ஞா
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  30  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,852 hits
 • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டியில் காலமான, திரு அருணாசலம் சோதிலிங்கம் (சோதி) அவர்களின் இறுதி நிகழ்வுகளை இன்று 30.09.2019 திங்கட்கிழமை காலை 10.00 மணியவில் கிரியைகள் நடைபெற்று பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது.
இறுதி நிகழ்வுகள் அல்லையூர் இணையத்தினால்,நேரலையில் காண்பிக்கப்பட்டது.

Continue reading

மரண அறிவித்தல்

பிறப்பு21 MAR 1936இறப்பு26 SEP 2019
திரு செல்லத்துரை நடேசபிள்ளை
அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலய தர்மகர்த்தாவும், மட்டக்களப்பு ஈஸ்வரி சினிமா தியேட்டர், செங்கலடி ஸ்ரீ முருகன் தங்கநகை, தங்க முருகன் நகை முன்னாள் உரிமையாளரும் வயது 83

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் இராசாவின் தோட்டத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை நடேசபிள்ளை அவர்கள் 26-09-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

Continue reading

மரணஅறிவித்தல்

மண்ணில்03 DEC 1939                 விண்ணில்27 SEP 2019
திரு நல்லதம்பி சிங்கநாயகம் வயது 79

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி சிங்கநாயகம் அவர்கள் 27-09-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

Continue reading

மரணஅறிவித்தல்

மண்டைதீவு 6ம் வட்டாரத்தை சேர்ந்த குமாரவேலு சுவர்ணலிங்கம் (ரங்கன்)

அவர்கள் கனடாவில் மொன்றியல் நகரில் காலமானார். Continue reading

சந்நிதியான் அருள் வேண்டி பெண்மணி பறவை காவடி. 14/09/2019 தீர்த்தோற்சவம்

திருவன்காடு சித்திவினாயகர் தேர்த்திருவிழா

https://m.youtube.com/watch?feature=share&v=KH7YY35Z7y8

மண்டைதீவு திருவன்காடு சித்திவினாயகர் வேட்டைதிருவிழாவும் ஊர்உலா

https://m.youtube.com/watch?feature=share&v=1OXyJWI3Khg

அருள்மிகு ஶ்ரீ முத்து மாரியின் மூலஸ்தானத்தின் பின்புறமாக தூர்ந்து போய்யுள்ள குளம் புனரமைப்பு

நலிவுற்ற மக்களுக்கான 22 ஆவது கொடுப்பனவின் ஆவது கொடுப்பனவின்

மரண அறிவித்தல்

மண்டைதீவு 2 ம் வட்டாரத்தை சேர்ந்தவரும் . கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னய்யா தர்மலிங்கம் ( செல்லத்துரை) அவர்கள் இன்று கனடாவில் காலமானார் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் அறியத்தருகினறோம் .

விபரங்கள் பின்பு அறியத்தரப்படும்

 

 

பின்பு கிடைக்கப்பெற்றது

 

 

திரு பொன்னையா தர்மலிங்கம் (செல்லத்துரை)
விவசாயம்
வயது 95
மண்டைதீவு (பிறந்த இடம்)

 

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தர்மலிங்கம் அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னம் தம்பதிகளின் அன்புப் புத்திரரும், வேலுப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ரமேசன், ரஜனி, சபேசன், மகேசன், ரமணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தில்லைநேசன், மஞ்சுளா, சர்மிளா, சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான யோகலிங்கம், பரம்சோதி, நாகம்மா, அம்பிகாவதி, பாலகிருஷ்ணன்(பாலு), துரைரெட்ணம்(சாமி), வசந்தமலர், மற்றும் சுகிர்தமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான உமாபதி, உலகேஸ்வரி, மற்றும் காந்தமலர், நடனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அசோக் றமணா, பிருத்வி, ஹரிணி, அஷானி, சந்தோஷ், மகிஷா, ஆத்மிகன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

 

சபேசன் – மகன்

 

ரமணி சிவகுமார் – மகள்

 

ரமேசன் – மகன்

 

ரஜனி தில்லைநேசன் – மகள்

 

மகேசன் – மகன்