• ஓகஸ்ட் 2019
    தி செ பு விய வெ ஞா
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,772 hits
  • சகோதர இணையங்கள்

ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 3ஆம் நாள் திருவிழா

மண்டைதீவு ஶ்ரீமுத்துமாரி அம்மனின் இரண்டாம் திருவிழா

மண்டைதீவு வேப்பந்திடல் ஶ்ரீமுத்துமாரி அம்மனின் கொடியேற்றத் திருவிழாக

நாளைய உற்ச்சபத்தை முன்னிட்டு சிரமதானப்பணிகள்

மண்டைதீவு ஶ்ரீ முத்து மாரி அம்பாள் மஹா உற்ச்சபம் நாளை

பளைய மாணவனின் தாரழ சிந்தையால்

அல்லைப்பிட்டி பராசத்தி வித்தியாலயத்தின் பழைய மாணவர் திரு.ஏகாம்பரம் பாஸ்கரன் அவர்கள் 2018 ஆண்டு க.பொ.த சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த அல்லைப்பிட்டி பராசத்தி வித்தியாலய மாணவர்களுக்கு இன்றைய தினம் துவிச்சக்கரவண்டிகளை வழங்கி மாணவர்களை கௌரவப்படுத்தி ஊக்கப்படுத்தியிருந்தார். அவருக்கு எமது பாராட்டுக்களை தெரிவிக்கின்றோம்.

செய்தி

நலிவுற்ற மக்களுக்கான 21ஆவது கொடுப்பனவின் விபரங்கள்

இந்தநற்காரியத்தல் இணயை விருப்பமுடையோர் இணையும் படசத்தில மென்மை கொள்ளும்