அல்லைப்பிட்டி பராசத்தி வித்தியாலயத்தின் பழைய மாணவர் திரு.ஏகாம்பரம் பாஸ்கரன் அவர்கள் 2018 ஆண்டு க.பொ.த சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த அல்லைப்பிட்டி பராசத்தி வித்தியாலய மாணவர்களுக்கு இன்றைய தினம் துவிச்சக்கரவண்டிகளை வழங்கி மாணவர்களை கௌரவப்படுத்தி ஊக்கப்படுத்தியிருந்தார். அவருக்கு எமது பாராட்டுக்களை தெரிவிக்கின்றோம்.
செய்தி
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்