Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு ஶ்ரீ முத்து மாரி அம்பாள் மஹா உற்ச்சபம் நாளை
Posted on 5. ஓகஸ்ட் 2019 by mandaitivu
Filed under: Allgemeines | Leave a comment »
பளைய மாணவனின் தாரழ சிந்தையால்
Posted on 5. ஓகஸ்ட் 2019 by mandaitivu
அல்லைப்பிட்டி பராசத்தி வித்தியாலயத்தின் பழைய மாணவர் திரு.ஏகாம்பரம் பாஸ்கரன் அவர்கள் 2018 ஆண்டு க.பொ.த சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த அல்லைப்பிட்டி பராசத்தி வித்தியாலய மாணவர்களுக்கு இன்றைய தினம் துவிச்சக்கரவண்டிகளை வழங்கி மாணவர்களை கௌரவப்படுத்தி ஊக்கப்படுத்தியிருந்தார். அவருக்கு எமது பாராட்டுக்களை தெரிவிக்கின்றோம்.
செய்தி
Filed under: Allgemeines | Leave a comment »
நலிவுற்ற மக்களுக்கான 21ஆவது கொடுப்பனவின் விபரங்கள்
Posted on 5. ஓகஸ்ட் 2019 by mandaitivu
இந்தநற்காரியத்தல் இணயை விருப்பமுடையோர் இணையும் படசத்தில மென்மை கொள்ளும்
Filed under: Allgemeines | Leave a comment »