• ஜூன் 2019
    தி செ பு விய வெ ஞா
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,697 hits
  • சகோதர இணையங்கள்

மரண அறித்தல்

மண்டைதீவு 2 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சாவகச்சேரியை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா வைபோகராஜ அவர்கள் இன்று காலமானார் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன்

அறியத்தருகினறோம். விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவர் காலம் சென்ற புகையிலை வியாபாரி வைகுந்தராஜா அவர்களின் சகோதரர்.

விபரங்கள் பின்பு அறியத்தரப்படும்