Posted on 18. ஜூன் 2019 by mandaitivu
நடந்து முடிந்த
நிளல்படத் தொகுப்புகள்




நன்றி முகப்புவயலோனுக்கு
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 18. ஜூன் 2019 by mandaitivu
முருகப்பெருமான் மெய்யடியார்களே! .
மண்டைதீவு கிராமத்தில் முகப்புவயல் என்னும் திவ்வியபதியில் வேண்டுவார் வேண்டியதை ஈர்ந்தருளும் கலியூகவரதனாகிய வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானுக்கு நிகழும் மங்கள விஹாரி வருடம் ஆனி மாதம் 8ம் நாள் (23-06-2019) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் சதய நட்சத்திரமும் ஷஷ்டி திதியூம் கூடிய சுபவேளையில் கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகி தொடார்ந்து பத்து தினங்கள் மகோற்சவம் நடைபெற முருகப்பெருமான் திருவருள்பாலித்துள்ளார்.
Filed under: Allgemeines | Leave a comment »