• ஜூன் 2019
    தி செ பு விய வெ ஞா
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,850 hits
  • சகோதர இணையங்கள்

மரண அறித்தல்

மண்டைதீவு 2 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சாவகச்சேரியை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா வைபோகராஜ அவர்கள் இன்று காலமானார் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன்

அறியத்தருகினறோம். விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவர் காலம் சென்ற புகையிலை வியாபாரி வைகுந்தராஜா அவர்களின் சகோதரர்.

விபரங்கள் பின்பு அறியத்தரப்படும்

மண்டைதீவு முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி இரண்டாம் நாள் திருவிழா

.

இரண்டாம் திருவிழாவில்இருந்து எல்லா திருவிழாக்களளை காண முகப்புவயல் என்பதை அழுத்தவும்

மண்டைதீவு முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி இரண்டாம் நாள் திருவிழா

.

இரண்டாம் திருவிழா என்பதை அழுத்தவும்

கந்தனின் எல்லாத்திருவிழாக்களளையும் காணலாம்

https://mandaitivu-ch.com/2019/06/24/மண்டைதீவு-முகப்புவயல்-ச-3/ கந்தனின் எல்லாத்திருவிழாக்களளையும் காணலாம்

இரண்டாம் திருவிழா என்பதை அழுத்தவும்

கந்தனின் எல்லாத்திருவிழாக்களளையும் காணலாம்

https://mandaitivu-ch.com/2019/06/24/மண்டைதீவு-முகப்புவயல்-ச-3/ கந்தனின் எல்லாத்திருவிழாக்களளையும் காணலாம்

மண்டைதீவு முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி இரண்டாம் நாள் திருவிழா

.

இரண்டாம் திருவிழா

மண்டைதீவு முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி கொடியேற்றம்

http://www.youtube.com/watch?time_continue=42&v=hR2p6g6lfIc

மண்டைதீ பூம்புகார் கண்ணகை அம்மன் காத்தவராயர் பிரதிட்சையும் விசேட அபிஷேக நிழல்படங்கள்

மண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் சங்காபிஷேகம்

நடந்து முடிந்த

நிளல்படத் தொகுப்புகள்

 

 

நன்றி முகப்புவயலோனுக்கு

முருகப்பெருமான் மெய்யடியார்களே! . 

முருகப்பெருமான் மெய்யடியார்களே! . 
 
மண்டைதீவு கிராமத்தில் முகப்புவயல் என்னும் திவ்வியபதியில் வேண்டுவார் வேண்டியதை ஈர்ந்தருளும் கலியூகவரதனாகிய வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானுக்கு நிகழும் மங்கள விஹாரி வருடம் ஆனி மாதம் 8ம் நாள்        (23-06-2019) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் சதய நட்சத்திரமும் ஷஷ்டி திதியூம் கூடிய சுபவேளையில் கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகி தொடார்ந்து பத்து தினங்கள் மகோற்சவம் நடைபெற முருகப்பெருமான் திருவருள்பாலித்துள்ளார்.