மண்டைதீவு 1லாம் வட்டாரம் யோகநாதன் பாஸ்கரன் (பாலன்)தம்பதிகளின் அன்பு புதல்வன் தருண் அவர்களின் பிறந்த நாளை சிறப்பிக்கும் முகமாக சுவிஸிலிருந்து கொண்டு மண்ணில் மனங்கள் குளிர மகத்தான கொடை
புவநேஸ்வரன் லதா,முதல்மாத கொடுப்பனவு அடுத்தமாத கொடுப்பனவு யோகநாதன் பாஸ்கரன் போல் விருப்பம் உடையோர் 12 மாதங்களில் 1மாதம் அல்லது 1/2மாத்த்தை ஏற்று கொண்டால் நற்பணி நீடிக்கும் நம்மால் நாலு உள்ளங்கள் பசிதீரும் இதே போல் கொடுப்பனவு செய்தவர்களையும் செய்ய எண்ணுபவர்களுக்கும் எங்கள் நன்றிகள்
கொடையாழிகள் தொடர்புக்கு
ஜெயசிங்கம் கனடா
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்