21.04.19 அன்று (ஞாயிற்றுக் கிழமை ) மண்டைதீவில் இலவச மருத்துவ முகாம் இ்டம் பெற்றது. தமிழ் தாய் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கலந்து கொண்டார்.
மண்டைதீவு மகாவித்தியாலயத்தில் நடாத்தப்பட்ட மருத்துவ முகாம் செலவுகளுக்காக நான் உறவுகளின் கொடையை நாடியபோது நான் கேட்டுக் கொண்ட தொகையிலும் அதிகமாக வழங்கிய உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதோடு என் உறவுகளை எண்ணிப் பெருமைப்படுகிறேன். சுருக்கமான முறையிலேனும் கணக்கறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பது எனது தார்மீகக் கடமையாகும்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்