Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு வைத்தியசாலையின் நலன்புரிச்சங்க நிர்வாக தெரிவு
தலைவராக வைத்தியசாலை பெரறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் திரு.தவநாதன் அவர்களும் செயலாளராக திரு. விஜயசுநந்தரம் அவர்களும் பொருலாளராக திரு. கோகுலவாசன் அவர.களும் உபசெயலாளராக திரு. வசீகரன் வசி அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். மிகுதி உறுப்பினர்கள் விபரம் நாளை தரப்படும்
Filed under: Allgemeines | Leave a comment »
பூம்புகார் ஸ்ரீகண்ணகையின் திருப்பணி வேலை
மண்டைதீவு பூம்புகார் ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலைய மூடுசார் மண்டப பணிநடைபெற்று கொண்டிருக்கும் புகைபட பிரதிகள் கீழ்காணப்படுகின்றது
Filed under: Allgemeines | Leave a comment »
முடிக்குரிய காணிகளை விலை பேசிவிட்டு விளை நிலங்களை அபகரிக்கும் அவலம்
உள்நாட்டு யுத்தம் இடம் பெற்ற கிராமங்களின் மீளெழுச்சி என்பது இலங்கையின் ஜனநாயகத்தில் புரட்டப்படாத அத்தியாயம் என்று கூறலாம். தீவகத்தைப் பொறுத்தவரை யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் இருந்து சொல்லொணா இடர்களுக்குள்ளான கிராமங்கள் அதிகம்.
Filed under: Allgemeines | Leave a comment »
நம்மால் நாலு உள்ளங்கள் பசிதீரும் இதே போல் கொடுப்பனவு
நலிவுற்ற மக்களின் 18வது கொடுப்பனவு
மண்டைதீவு 1லாம் வட்டாரம் யோகநாதன் பாஸ்கரன் (பாலன்)தம்பதிகளின் அன்பு புதல்வன் தருண் அவர்களின் பிறந்த நாளை சிறப்பிக்கும் முகமாக சுவிஸிலிருந்து கொண்டு மண்ணில் மனங்கள் குளிர மகத்தான கொடை Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
நலிவுற்ற மக்களின் 17வது கொடுப்பனவு
மண்டைதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த குமாரசாமி செல்வநாயகம்(கந்தசாமி) அவர்களின் 10 ஆவது ஞாபகார்தமாக சுவிஸ் வாழ் மருமகன் புவனேஸ்வரன் லதா குடும்பத்தாரின் உபயத்தால் 25,3,19 பங்குனி மாத கொடுப்பனவு Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவில் நடந்து முடிந்த இலவச மருத்துவம்
21.04.19 அன்று (ஞாயிற்றுக் கிழமை ) மண்டைதீவில் இலவச மருத்துவ முகாம் இ்டம் பெற்றது. தமிழ் தாய் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கலந்து கொண்டார்.
Filed under: Allgemeines | Leave a comment »