யாழ். மண்டைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் செல்வகுமார் அவர்கள் 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் தவப்புதல்வரும், நவரட்ணம் சிவபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவநீதகல்யாணி அவர்களின் அன்புக் கணவரும்,
யசோக்குமாரி, இராஜகுமார், விஜயகுமார், காலஞ்சென்ற ஜீவகுமார், யகுணகுமாரி, ஜெயக்குமார், சுகுணகுமாரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவா, ஆனந்தரூபி, தவச்செல்வி, காலஞ்சென்ற யோகரட்ணம், மஞ்சுளா, நவமேனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்வராஜா, சிதம்பரநாதன், காலஞ்சென்ற சிரோன்மணி, திருநாவுக்கரசு ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தையல்நாயகி, சந்திரமதி, காலஞ்சென்ற நவமணி, சிறிறதிவதனா, காலஞ்சென்றவர்களான வரதலெட்சுமி, வரதராஜா, அருள்நந்திநாதன், மற்றும் விஜயலட்சுமி, பங்கயற்செல்வி, நவநீதநாதன், சிவசுதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சங்கீதை, சாரங்கி, அஜீவன், செந்தூரன், பிரணவி, லக்ஷமி, ஆகாஷ், அபிஷா, திஷான், தர்ஷானி, திவாணி, நவஜீவன், திலக்ஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
- Mobile : +14165694632
- Mobile : +14169957292
- Mobile : +14168824249
- Mobile : +14166485391
- Mobile : +14163189872
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்