பிரான்ஸ் தலைநகர்பரிஸ்நகரிலுள்ள850 வருடங்கள் பழமைவாய்ந்தNotre-Damecathedralதேவாயலம் தீப்பிடித்துஎரிந்துகொண்டிருக்கின்றது.
தீகட்டுப்படுத்தமுடியாதஅளவிற்குதேவாலயம்முழுவதும்பரவிக்கொண்டிருப்பதாகஅங்கிருந்துகிடைக்கும்தகவல்கள்தெரிவிக்கின்றன.
தீக்கான காரணம் இதுவரைதெரியாதபோதிலும்,கட்டிடவேலைகள் தற்பொழுது அங்கு நடைபெற்றுவருவதால்,அதன் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம்என்று கூறப்படுகின்றது.
தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
நன்றி ஐ பீ சி தமிழுக்கு
Filed under: Allgemeines | Leave a comment »