அல்லையூர் இணையம் முன்னெடுத்துவரும்-ஆதரவற்றோர்களின் பசிதீர்க்கும் அரிய பணியின் 555வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!
யாழ் மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்- ஜெர்மனியை வசிப்பிடமாகவும்,கொண்ட அமரர் கந்தரடியார் தருமரத்தினம்
அவர்களின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 10.04.2019 புதன்கிழமை இன்று அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-.கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதியச் சிறப்புணவு வழங்கப்பட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி!ஓம் சாந்தி!!ஓம் சாந்தி!!!
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்