கண்பரிசோதனைக்கானது இயன்வரை எல்லோரும் பயன்பெறும் வண்ணம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது இலவசம் எல்லோரது கவனத்துக்கும் .அறிந்தவர்கள் தெரிந்வர்களுக்கும் கூறி எல்லோரும் பயன் பெறவும்
மேற்படி மருத்துவ முகாமில் மண்டைதீவு,அல்லைப்பிட்டி மக்கள் பங்குபற்றி பயன்பெற முடியும்.
இரண்டு கிராமங்களுக்கும் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செயற்பாட்டிற்கு தமிழ்தாய் மன்றத்திற்கு நன்றி சொல்வோம்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்