Posted on 5. ஏப்ரல் 2019 by mandaitivu
அன்பான உறவுகளுக்கு மண்பறிபோகும் தருணத்தை மாற்றி அமைப்போம் வாரீர்
J/07 மண்டைதீவு கிழக்கு கடற்படை முகாம் அமைந்துள்ள தனியார் காணி சுவீகரிப்பு தொடர்பாக வரும் 11.04.2019 காலை 09 மணிக்கும் தொடர்ந்து வரும் நாட்களிலும் காணி அளவிடும் Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 5. ஏப்ரல் 2019 by mandaitivu

மண்டைதீவு 2 ம் வட்டாரத்தைசேர்ந்த
சிதம்பரப்பிள்ளை விஜயரத்தினம் (விஜயன்,முன்னால் இ.போ.ச சாரதி )
மானிப்பாயில் அவரது இல்லத்தில்
காலமானார் விபரங்கள் பின்பு அறியத்தரப்படும்

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை விஜயரட்னம் அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 5. ஏப்ரல் 2019 by mandaitivu

கண்பரிசோதனைக்கானது இயன்வரை எல்லோரும் பயன்பெறும் வண்ணம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது இலவசம் எல்லோரது கவனத்துக்கும் .அறிந்தவர்கள் தெரிந்வர்களுக்கும் கூறி எல்லோரும் பயன் பெறவும் Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »