யாழ். மண்டைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் செல்வகுமார் அவர்கள் 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
Filed under: Allgemeines | Leave a comment »

பிரான்ஸ் தலைநகர்பரிஸ்நகரிலுள்ள850 வருடங்கள் பழமைவாய்ந்தNotre-Damecathedralதேவாயலம் தீப்பிடித்துஎரிந்துகொண்டிருக்கின்றது.
தீகட்டுப்படுத்தமுடியாதஅளவிற்குதேவாலயம்முழுவதும்பரவிக்கொண்டிருப்பதாகஅங்கிருந்துகிடைக்கும்தகவல்கள்தெரிவிக்கின்றன.
தீக்கான காரணம் இதுவரைதெரியாதபோதிலும்,கட்டிடவேலைகள் தற்பொழுது அங்கு நடைபெற்றுவருவதால்,அதன் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம்என்று கூறப்படுகின்றது.
தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
நன்றி ஐ பீ சி தமிழுக்கு
Filed under: Allgemeines | Leave a comment »
அல்லையூர் இணையம் முன்னெடுத்துவரும்-ஆதரவற்றோர்களின் பசிதீர்க்கும் அரிய பணியின் 559 வது தடவையாக நடைபெற்ற சிறப்பு அறப்பணி நிகழ்வு! Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
படுதோல்வி………..!!!
April 11, 2019 admin 0 Comments
யாழ்.மண்டைதீவில் கடற்படையினர் நிரந்தர முகாம் அமைப்பதற்காக பொது மக்களுக்குச் சொந்தமான 18 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்காக இன்றைய தினம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்படவிருந்த நில அளவை நடவடிக்கை காணி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களின் எதிர்ப்பு போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது. Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
அல்லையூர் இணையம் முன்னெடுத்துவரும்-ஆதரவற்றோர்களின் பசிதீர்க்கும் அரிய பணியின் 555வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு! Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
அன்பான உறவுகளுக்கு மண்பறிபோகும் தருணத்தை மாற்றி அமைப்போம் வாரீர்
J/07 மண்டைதீவு கிழக்கு கடற்படை முகாம் அமைந்துள்ள தனியார் காணி சுவீகரிப்பு தொடர்பாக வரும் 11.04.2019 காலை 09 மணிக்கும் தொடர்ந்து வரும் நாட்களிலும் காணி அளவிடும் Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு 2 ம் வட்டாரத்தைசேர்ந்த
சிதம்பரப்பிள்ளை விஜயரத்தினம் (விஜயன்,முன்னால் இ.போ.ச சாரதி )
மானிப்பாயில் அவரது இல்லத்தில்
காலமானார் விபரங்கள் பின்பு அறியத்தரப்படும்
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை விஜயரட்னம் அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
கண்பரிசோதனைக்கானது இயன்வரை எல்லோரும் பயன்பெறும் வண்ணம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது இலவசம் எல்லோரது கவனத்துக்கும் .அறிந்தவர்கள் தெரிந்வர்களுக்கும் கூறி எல்லோரும் பயன் பெறவும் Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
.மேற்படி கூட்டம் வரும் 2019 04 07 ஞாயிறு மு.ப 09.00 மணிக்கு ஆலய திவாகர் நற்பணி மண்டபத்தில் நடைபெறும் .பொதுமக்களை கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
(ஒப்பம்) பே.சுஜியந்தன்
செயலாளர்,
Filed under: Allgemeines | Leave a comment »