• மார்ச் 2019
  தி செ பு விய வெ ஞா
  « பிப்   ஏப் »
   123
  45678910
  11121314151617
  18192021222324
  25262728293031
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,177,214 hits
 • சகோதர இணையங்கள்

 • Advertisements

தமிழ்த்தாய் மன்றத்தின் இலவச மருத்துவ சேவை

மேற்படி மருத்துவ முகாமில் இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்குவதற்கு உதவி புரியும் கொடையாளிகள் உங்கள் உதவிகளை பின்வரும் கணக்கு இலக்கத்திற்கு வைப்புச்செய்து எனக்கு அறியத்தரவும்.

J.KOKULAVASAN .8060069135 COMMERCIAL BANK JAFFNA. நன்றி

Advertisements

மண்டைதீவில் நலிவுற்ற மக்களின் 17,வது கொடுப்பனவு பங்குனி மாத்திற்கானவிபரமும் மாசி மாத கொடுப்பனவுக்கு உதவியோர் விபரமும்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தை மற்றும் மண்டைதீவை சார்ந்த பிரபாகரன்( Global upholstery) சரவணைகிழக்கை சார்ந்த கௌரி அவர்களின் அன்பு மகன் ரஜீத் அவர்கள் (வயது 25) 11 March, 2019 திங்களன்று அகால மரணம்

அடைந்துவிட்டார் என்ற மரணச்செய்தி மிகவும் ஆழ்ந்ததுயரையும் உளவியல் ரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்தியி ருக்கிறது.

Continue reading

மண்டைதீவு மகாவித்தியாலயத்தில் இலவச மருத்துவ முகாம நடைபெற உள்ளது

உறவுகள் நண்பர்களுக்கு வணக்கம். மண்டைதீவு மகாவித்தியாலயத்தில் நடாத்தப்படவுள்ள இலவச

மருத்துவ முகாம் தொடர்பாக தற்போது சில புலம்பெயர் நண்பர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். Continue reading

மண்டைதீவு கண்ணகை அம்மன் கோயில் சிவராத்திரி விசேடபூசைகள் இன்று

மண்டைதீவு கண்ணகை அம்மன் கோயில் சிவராத்திரி விசேடபூசைக்கு தயார்படுத்துகின்றனர் Continue reading

புலம்பெயர் தேசத்தில் வாழும் மண்டைதீவு வாழ் உறவுகளுக்கு மண்டைதீவு மகா வித்தியாலய

130 ஆவது ஆண்டு விழா காண

யா/ மண்டைதீவு மகா வித்தியாலயம்
புலம்பெயர் தேசத்தில் வாழும் மண்டைதீவு வாழ் உறவுகளுக்கு மண்டைதீவு மகா வித்தியாலய அன்னையின் அன்பான வேண்டுகோள்! Continue reading