எங்களூர் சுடுகாடு
இயற்கை அமைப்புடைய
சுடு காடு தலைக்கீரி முனை
கடல் காவு கோழில் எஞ்சிய
குமரிகண்டத்து துண்டத்தில் ஒருதுண்டுதான் மண்டைதீவும்
சேர்ந்து இருக்கும் போது நிலத்தாலும்
பிரிந்திருக்கும் போது நீராலும்
இணைப்பறாது இருப்பதும்
ஒரு வரம் என்றால் மிகையாகா
நீரால் ஒன்று பட்டதால் தான்
நம் முன்னோர் தேர்ந்து எடுத்தார் போல்
எண்ணத் தோண்றுகிறது எனலாம்
நாம் சுடுகாட்டு சாம்பலை எடுத்து
கடலில் கலக்கும் போது சாம்பல்
நிலம் நீர் எல்லாம் சங்கமிக்கிறது
இந்த இயர்கை தந்த கொடை
இந்து சமுத்திரத்தில் கலந்து
இதிகாச ஸ்தலங்களை தொட்டு
நிற்கும் தொடுப்பு நீரில் கலப்பதாக
ஒரு ஐவீகம் அன்று தொட்டு இன்றுவரை
இயற்கையின் வரம் இன்று
முற்களும்,பற்ரைகளும் நிறைந்து
பாதைகளில் முள்ளும்,பற்ரைகளும்
மண்டபம் கூரை இழந்து இன்று
வசதிகள் குறைந்து காண்பதை
உள்ஊர் ஆட்சி ஆழர்களின் கவனத்தையும்
ஊர்மக்களின் சிரமதானத்தையும்
எதிர் கொண்டு நிற்பதை வெளிப்படுத்தும்
நோக்கத்துடன் இந்தபதிவு.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்