சகலவசதிகளுடன் கூடிய அதிநவீன கிரிக்கெற்மைதானம் எலுக்கிலம் பிட்டி அதவது சுடலைக்கும் பிரதான வீதிக்கும் இடைப்பட்ட இடத்தில் அமையவுள்ளது இது கிரிக்கெற் வாரியத்தின் அமைவுக்கு ஏற்ப வாரியத்தின் சேயற்குளுவால் முடிவு எடுக்கப்பட்டு செயலாலர் மொகான் டி சில்வாவினால் அறிவிக்கப்பட்டுள்ளது
மைதானம்,பயிர்சி நிலையம் தங்குமிடம்,நீர்சல்தடாகம் என்பன அமயவுள்ளதாம்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்