பங்குனித்திங்கள் …விழா!
மண்டைதீவு பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை
அம்மன் ஆலயத்தில், பங்குனித்திங்களை முன்னிட்டு
18.03.2019 திங்கட்கிழமை அன்று பொங்கல், அபிஷேகம்,அதனைத் தொடர்ந்து அன்னதானம் என்பன இடம்பெறவுள்ளதனால், அடியார்கள் வருகைதந்து கண்ணகை அம்மனை தரிசித்து- அருள்பெற்றுய்யுமாறு வேண்டுகின்றோம்.
தகவல்-ஆலய நிர்வாகத்தினர்
அல்லையூருக்கு நன்றி
Filed under: Allgemeines | Leave a comment »