• மார்ச் 2019
  தி செ பு விய வெ ஞா
   123
  45678910
  11121314151617
  18192021222324
  25262728293031
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,273,140 hits
 • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பூபாலன் அவர்கள் 11.03.2019 அன்று சுவிஸில் காலமானார்-

அன்னார்,காலஞ்சென்ற,ஆறுமுகம்-பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்-மண்டைதீவைச் சேர்ந்த,காலஞ்சென்ற,சேதுராஜா மற்றும் தையல்நாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்-யசோதாவின் அன்புக் கணவரும்-பிரசன்னா,கார்த்திகா,பிரியங்கா,பிரதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்-அமரர் பாலச்சந்திரன் மற்றும் திருமதி லலிதாம்பிகை,திருமதி செந்தாமரை ஆகியோரின் அன்புச்சகோதரனும்-அல்லையூர் பண்டிதர் அமரர் க.வ. ஆறுமுகம் அவர்களின் அன்பு மருமகனும்-ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் வரும் 20.03.2019 புதன்கிழமை அன்று காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை,சுவிஸில் நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும். 

தொடர்புகளுக்கு…
திரு வாசன் (மைத்துனர்-சுவிஸ்)0041792715846

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: