உறவுகள் நண்பர்களுக்கு வணக்கம். மண்டைதீவு மகாவித்தியாலயத்தில் நடாத்தப்படவுள்ள இலவச
மருத்துவ முகாம் தொடர்பாக தற்போது சில புலம்பெயர் நண்பர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள்.
உறவுகள் நண்பர்களுக்கு வணக்கம். மண்டைதீவு மகாவித்தியாலயத்தில் நடாத்தப்படவுள்ள இலவச மருத்துவ முகாம் தொடர்பாக தற்போது சில புலம்பெயர் நண்பர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். இம்மருத்துவ முகாம் வைத்தியர்களை மண்டைதீவு மகாவித்தியாலயத்திற்கு வரவழைத்து 21.04.2019ஞாயிற்றுக்கிழமை நடாத்தவுள்ளோம். இதில் மண்டைதீவு மக்கள் எவரும் வந்து பயன்பெறலாம். தனியே மகாவித்தியாலய மாணவர்களுக்கு என்றல்ல. பெரும்பாலும் ஏழை முதியவர்களுக்கு உதவுவதே எங்கள் நோக்கம். நன்றி.இம்மருத்துவ முகாம் வைத்தியர்களை மண்டைதீவு மகாவித்தியாலயத்திற்கு வரவழைத்து 21.04.2019ஞாயிற்றுக்கிழமை நடாத்தவுள்ளோம். இதில் மண்டைதீவு மக்கள் எவரும் வந்து பயன்பெறலாம். தனியே மகாவித்தியாலய மாணவர்களுக்கு என்றல்ல. பெரும்பாலும்
ஏழை முதியவர்களுக்கு உதவுவதே எங்கள் நோக்கம். நன்றி.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்