130 ஆவது ஆண்டு விழா காண
யா/ மண்டைதீவு மகா வித்தியாலயம்
புலம்பெயர் தேசத்தில் வாழும் மண்டைதீவு வாழ் உறவுகளுக்கு மண்டைதீவு மகா வித்தியாலய அன்னையின் அன்பான வேண்டுகோள்!
வித்தியாலய அன்னை கடந்த 129 ஆண்டுகளாக மண்டைதீவு மண்ணில் அளப்பெரிய கல்விச்சேவையை வழங்கி 130 ஆண்டை நோக்கி மிடுக்குடன் பயணிக்கின்றாள் வித்தியாலய வரலாற்றில் அதிசிறந்த G.C.E O/l பெறுபேற்றை கடந்த ஆண்டில் பெற்று தனது தனித்துவத்தை நிலை நாட்டி நிற்கின்றாள் மேலும் கோட்டமட்டம், வலயமட்டம், மாகாணமட்டம் ஆகியவற்றில் அன்னையின் வழிகாட்டலால் கடந்த வருடம் 11 மாணவர்கள் ஆங்கில மொழிப் போட்டியில் வெற்றியீட்டி சாதனை படைத்துள்ளனர். பல்வேறு வசதியீனங்களுக்கு மத்தியில் ஏழை மாணவர்களுக்கு ஏணியாக நின்று அவர்களின் எதிர்காலத்திற்கு வளம் சேர்க்கும் பணியில் உறுதியாக பயணிக்கின்றாள் அத்துடன் உங்களது வாழ்வின் வெற்றிக்கும் அன்னையின் வழிகாட்டல் துணைநின்றிருக்கும் என்று நம்புகிறோம் எனவே 130வது ஆண்டில் எமது அன்னை பயணிக்கின்ற இவ்வேளையில் அன்னையை கௌரவப்படுத்தும் ஏற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம் இந்த புனிதபணியில் நீங்கள் அனைவரும் இணைந்து அன்னையை மகிழ்விக்க வேண்டும் என்பது எமது எதிர்பாப்பாகும்
நன்றி
அன்புடன்
அன்னையின் சேவையில்
சி.இளங்கோ(அதிபர்)
யா / மண்டைதீவு மகா வித்யாலய பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் 2019/02/5 நடைபெற்றது இதில் உறுப்பினர்கள் விபரம் பின்வருமாறு
*தலைவர் திரு சி.இளங்கோ (அதிபர் )
*உப தலைவர்
திரு
த. சசிதரன்
* செயலாளர்
செல்வி
உ.ஷாஜிகா
*உப செயலாளர்
திரு
கு. பானராஜா
* பொருளாளர்
திருமதி
ப. நர்மதா
*உறுப்பினர்கள்
த. தவச்சந்திரன்
A.தனுசன்
M.சுகந்தினி
E.தர்ஷனா
K.கிருஷ்ணரோகினி
M.சுகந்தினி
T. விதுஷன்
s . சரண்யா
A . பவித்ரா
A.யாழினிதேவி
M.ஷானுஜன்
V.பாலலோஜனன்
m . தர்சலா
130 ஆவது ஆண்டு விழா நிகழ்வுகள் உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன உறவுகளுடன் விரிவான விளக்கம் அளித்தால் ஆரோக்கியமாக இருக்கும் நன்றி
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்