• மார்ச் 2019
  தி செ பு விய வெ ஞா
   123
  45678910
  11121314151617
  18192021222324
  25262728293031
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,272,493 hits
 • சகோதர இணையங்கள்

கார்த்திகேய வித்தியாலயம்

காத்திகேயன் கட்வித்த

சாலை பாடசாலை அங்கே

காலடியை எடுத்து வைத்த

ஐந்து வயது பாலன் இவன்

இன்று போல் இருக்கு அந்த நாளை Continue reading

ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திவாகர் மண்டபத்தில் அமரர் சி.வைரவநாதன் நினைவுநாளின் பதிவுகள்

Continue reading

எங்களூர் சுடுகாடு

எங்களூர் சுடுகாடு

இயற்கை அமைப்புடைய

சுடு காடு தலைக்கீரி முனை

கடல் காவு கோழில் எஞ்சிய

குமரிகண்டத்து துண்டத்தில் ஒருதுண்டுதான் மண்டைதீவும் Continue reading

மண்டைதீவில் நவீன சர்வதேச கிரிக்கெற்மைதானம்

சகலவசதிகளுடன் கூடிய அதிநவீன கிரிக்கெற்மைதானம் எலுக்கிலம் பிட்டி Continue reading

சின்னத்தம்பு வைரவநாதன் அவர்களின்11வது சிராத்த தினம் எதிர்வரும்24,03,19

அன்பும்,பண்பும்,அறமும்நிறைந்தவர்

உழைப்பால் உயந்தவர்

அறப்பணியையும் சமூக சேவையையும்

சிறப்புறவே செய்து இன்புற்றவர் இன்று

நம்முடன் இல்லாது பேர்இழப்பே அவரை

நினைவு கூர்ந்து நினைவு உபசாரத்தல்

கலந்து சிறப்பிப்போம் Continue reading

பூம்புகார் ஶ்ரீகண்ணகைஅம்மன் ஆலயத்தில் பங்குனி திங்கள் விசேச பூசைகள்

பங்குனித்திங்கள் …விழா!

மண்டைதீவு பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை

அம்மன் ஆலயத்தில், பங்குனித்திங்களை முன்னிட்டு

18.03.2019 திங்கட்கிழமை அன்று பொங்கல், அபிஷேகம்,அதனைத் தொடர்ந்து அன்னதானம் என்பன இடம்பெறவுள்ளதனால், அடியார்கள் வருகைதந்து கண்ணகை அம்மனை தரிசித்து- அருள்பெற்றுய்யுமாறு வேண்டுகின்றோம்.

தகவல்-ஆலய நிர்வாகத்தினர்

அல்லையூருக்கு நன்றி

மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பூபாலன் அவர்கள் 11.03.2019 அன்று சுவிஸில் காலமானார்- Continue reading

தமிழ்த்தாய் மன்றத்தின் இலவச மருத்துவ சேவை

மேற்படி மருத்துவ முகாமில் இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்குவதற்கு உதவி புரியும் கொடையாளிகள் உங்கள் உதவிகளை பின்வரும் கணக்கு இலக்கத்திற்கு வைப்புச்செய்து எனக்கு அறியத்தரவும்.

J.KOKULAVASAN .8060069135 COMMERCIAL BANK JAFFNA. நன்றி

மண்டைதீவில் நலிவுற்ற மக்களின் 17,வது கொடுப்பனவு பங்குனி மாத்திற்கானவிபரமும் மாசி மாத கொடுப்பனவுக்கு உதவியோர் விபரமும்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தை மற்றும் மண்டைதீவை சார்ந்த பிரபாகரன்( Global upholstery) சரவணைகிழக்கை சார்ந்த கௌரி அவர்களின் அன்பு மகன் ரஜீத் அவர்கள் (வயது 25) 11 March, 2019 திங்களன்று அகால மரணம்

அடைந்துவிட்டார் என்ற மரணச்செய்தி மிகவும் ஆழ்ந்ததுயரையும் உளவியல் ரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்தியி ருக்கிறது.

Continue reading