Posted on 23. பிப்ரவரி 2019 by mandaitivu
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதியை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் ஸ்ரீபாதன் அவர்கள் 23-02-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி பாலசிங்கம், சிவபாக்கியலக்ஷ்மி தம்பதிகளின் அருமை மூத்த புத்திரரும், காலஞ்சென்ற குருசாமி கனகசபாபதி, ராஜேஸ்வரி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 23. பிப்ரவரி 2019 by mandaitivu

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் தர்மலிங்கம் அவர்கள் 21-02-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் மங்களம் தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான இராசமணி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »