சரித்திர மூர்த்தி
அடக்கியாளும் அரசால் ஒடுக்கப்பட்ட இனம் ஒன்றுக்கு
இளைக்கப்படும் துயரத்தை உலகறியா வண்ணம் ஊடகத்தின் சுதந்திரம் மறுக்கப்பட்ட போது உண்மைக்காய் உழைத்து ஊடகத்தில் நிலைத்து செந்தமிழர் உணர்வுக்கு பைந்தமிழிலில் உரைத்து உலகவாழ் தமிழர் நெஞ்சங்களில் ஊற்றுக்கண் திறந்து நின்ற சத்தியமூர்த்தியின் மறைவு தமிழர்களுக்கு பெரும்இழப்பு ஆய்வுக்கு என்று வந்துவிட்டால் அழகுதமிழ் உச்சரிப்பில் ஆயிரம் அர்தம் சொல்லி உலக த்து தமிழர் நெஞ்சில் நீங்காத இடம் பிடிதார் இவர் நெய்தல் கிராமத்தின் தென் மேற்கு மூலையதில் வந்து உதித்த நற்பணியோன் மண்ணுக்கு பெருமை சேர்த்த மகன் மண்டைதீவிற்கு பெரும் புகழ் வாரி மறக்கவண்ணா புகழ்வாரி.
இவர் மறைவின் போது எழுதியது
அருள்ஈசன்.
கீளே கிளிக்செய்யவும்
https://m.facebook.com/story.php?story_fbid=2750726311818713&id=1870994906458529
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்