மண்டைதீவைச் சேர்ந்த செல்லத்துரை இராசம்மா அவர்களின்
முதலாவது ஆண்டு தினத்தை நினைவு கூறும் முகமாக 09.02.2019 நாளை அம்மன் ஆலய திவாகர் நற்பணி மண்டபத்தில் மண்வாழ் உறவுகளுக்கு தானத்தில் சிறந்த தானமான அமுது அளித்து மகிழ எண்ணி நிறைந்த மக்கள் பங்கேற்கும் வண்ணம் பொது அறிவித்தலை பிரசுரம் மூலம் வெளியாக்கி உள்ளனர்.இவ் அறிவித்தலை ஏற்று அனைவரும் பங்கேற்று கொள்ளுமாறு அன்பு கூர்ந்து அழைக்கின்றார்கள் செல்லத்துரை இராசம்மா அவர்களின் மக்கள் மருமக்கள்.நன்றி.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்