மண்டைதீவு மகாவித்தியாலய மாணவர்களின் நலன்கருதி-உள்ளூரில் திரட்டப்பட்ட நிதியில்,22.000 ஆயிரம் ரூபாக்கள் பெறுமதியான பாண்ட் வாத்தியக்கருவியினை,வித்தியாலய பழைய மாணவர்களும்,பெற்றோர்களும் வழங்கி வைத்தனர்.பலநூறு கல்விமான்களை உருவாக்கிய,மண்டைதீவு மகாவித்தியாலயத்தின் தற்போதைய நிலையினை கருத்தில் கொண்டு-புலம்பெயர் நாடுகளில் வசிக்கும்-பழைய மாணவர்கள் உதவிட முன்வரவேண்டும்-என்ற வேண்டுகோளும் முன் வைக்கப்பட்டுள்ளது.
Filed under: Allgemeines | Leave a comment »