• ஜனவரி 2019
  தி செ பு விய வெ ஞா
  « டிசம்பர்   பிப் »
   123456
  78910111213
  14151617181920
  21222324252627
  28293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,177,718 hits
 • சகோதர இணையங்கள்

 • Advertisements

யாழ்.மண்டைதீவி்ல் மனிதப் புதைகுழிகள்! நாடாளுமன்றில் சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு; தோண்டத் தயார் என அமைச்சர் மனோ உறுதி!

மன்னார் மனித புதைகுழியைப் போன்று மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள் உண்டு எனவும், அவற்றை தோண்டியெடுத்து விசாரணை செய்ய வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்கள் சபையில் வலியுறுத்தினார்.

Continue reading

Advertisements

மரண அறிவித்தல்

தருமலிங்கம் சண்முகதாஸ் காலமானார்

 
மலர்வு                                          உதிர்வு
22,12,1955                                    12,01,2019

மண்டைதீவு 1,வடடாரத்தை பிறப்பிடமாகவும் அரியாலையை
வசிப்படமாகவும் கொண்டவர்.இன்று பிற்பகல் காலமானார்
இவர் காலம்சென்ற தர்மலிங்கம்,(ஆசிரியர்)புவனேஸ்வரி அவர்களின்
சிரேற்ஸ புத்திரனும்,காலம் சென்றவர்கள்ளான நடராசா,பாக்கியம்

தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அம்பிகாவின் கணவரும்,திவேதிகா,கஐநனன்,ஆகியோரின்
தந்தையும் பிரதீப்பின் மாமனாரும் ,பிரியந்தி,வருண் ஆகியோரின்
பேரனும் ஆவார் ,தர்மகுலேந்திரன்,மல்லிகாதேவி, யானகி,(கனடா)
கருனாகரன்(ரவி) (கனடா)ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 14,01,2019,அன்று திங்கள்
கிளமை 2மணி அளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று
பூதவுடல் தகனக்கிரிகைக்காக கொழும்புத்துறை துண்டி இந்து
மயானத்துக்கு எடுத்து செல்லப்படும் இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர்,நன்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

 

யாழ். மண்டைதீவிலும் மனிதப் புதைகுழி அதிர்ச்சி தகவல் வெளியாகியது

பிரதான செய்திகள்:மன்னார் மனித புதைகுழியைப் போன்று மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள் உண்டு எனவும், அவற்றை தோண்டியெடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சபையில் இன்று வலியுறுத்தினார்.

குறிப்பாக யாழ்ப்பாணம் மண்டைதீவில் தோமையார் தேவாலயம் அருகிலுள்ள கிணற்றிலும் செம்பாட்டு பிள்ளையார் கோயில் அருகிலுள்ள கிணற்றிலும் தமிழ் இளைஞர்கள் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டு புதைக்கப்பட்டனர் எனவும், அவற்றை தோண்டியெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. இன்றைய அமர்வில், இரசாயன ஆயுதங்கள் சமவாய (திருத்தச்) சட்டத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இவ்விடயத்தை வலியுறுத்தினார்.

இன்றைய யாழ்பாணத்திற்கு நன்றி

நிறைந்த பலன் தரும் எலி மிச்சை

220px-lemon_8fruitandflower_wb

எலுமிச்சை இதை தேவக்கனி, இராஜக்கனி என்றும் கூறுவார்கள். எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடது. எலி மிச்சம் வைத்ததாதல்தான் என்னவோ இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று பெயர் வந்ததோ என்ன

எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா !!!

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். Continue reading

6ம் ஆண்டு நினைவஞ்சலி

 

பிறப்பு06 JUN 1930                        இறப்பு05 JAN 2013

 

 

யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். இல 16, மடம் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்தி கணபதிப்பிள்ளை அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆறாத் துயரம் கொண்டேன்

ஐயா உம்
ஆருயிர்தனை இழந்து
ஆறாண்டாகியும்
ஆறுதல் அடையா எம் மனம்
ஆற்றலற்ற கடிகார ஊசல் போல்
அல்லாடுகிறது ஐயா
கண்னெதிரில் காண்போம் – இன்று
கண்ணை மூடி நினைக்கின்றோம்
கண்ணிருந்தும் கடவுள்
உமை காண வரம் கொடுக்கவில்லையே
என்னுயிரான உமக்கு
இவ் ஆறாம் ஆண்டில்
எம் மன உருகலை
மலர் சாந்தியாக செலுத்துகின்றோம்!!!
ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

தகவல்: குடும்பத்தினர்

மரண அறிவித்தல்

ytoyontpoja7atoxmtc7atoxo3m6ntc6ijiwmtkvmdevnju3otcxotkvzdc4ztc0ymmtnzlkos00mgm3lwi1ngmtndfjmtmwodlhmde3lnbuzyi7fq==

திருமதி திரேஸ் அந்தோனியாப்பிள்ளை பாக்கியநாதர் (தவமணி)

பிறப்பு15 DEC 1931                                    இறப்பு01 JAN 2019

 

யாழ். மண்டைதீவு  4ம் வட்டாரத்தைப்  பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ            வதிவிடமாகவும் கொண்ட திரேஸ் அந்தோனியாப்பிள்ளை பாக்கியநாதர் அவர்கள் 01-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

Continue reading

மரண அறிவித்தல்

ytozontpoja7czo1nzoimjaxoc8xmi83otyxote1nc8yzge4ywqwnc1hntq4ltq2ndatowvhos03ymyxmdc3ztlingqucg5nijtpoje7ato0mda7atoyo2k6ndawo30=

 

தோற்றம்12 AUG 1962                                மறைவு30 DEC 2018

 

யாழ். மண்டைத்தீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லூர்துநாயகி தொம்மைப்பிள்ளை அவர்கள் 30-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தொம்மைபிள்ளை, சந்தானம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆரோக்கியநாதர், மரியம்மா(தவம்- பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகளும், Continue reading