கதிரித்தம்பி அரியமணி காலமானார்
இவர் காலம் சென்ற கதிரித்தம்பி அவர்களின் மனைவியும்
பாக்கியலெட்சுமி ,லெட்சுமியம்மா,மதுரநாயகம்,
ஞானசேகரம்,காலம் சென்ற லலிதா,.குமுதினி)
சாந்தன்,காலம் சென்ற நந்தினி,சுதா ஆகியோரின்
அன்பு தாயாரும் ஆவார் மிகுதி யாவும் பின்பு
அறியத்தரப்படும் இவ்வறிவித்தலை உற்றார்
உறவுகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்