பனம் பொருளில் பலகாரங்களும் உள்ளது கவனத்தில் கொள்க
இங்கே நீங்கள் படத்தில் காண்பது எனது நண்பன் ஒருவனின் சிபார்சில் புலம்பெயர் நாடு ஒன்றில் அவனின் உறவினர் ஒருவனின் திருமண வைபவத்தில் வருகைதரும் விருந்தினர்களுக்கு பலகாரம் (sweets) வைத்து அவர்கள் புறப்படும் போது அன்பளிப்பாக வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட பாத்திரமாகும். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »