மண்டைதீவு கலைச்செல்வி அவர்களால் 1984 ம் ஆண்டு தனது 22வது அகவையில் ரஜனி வெளியீடாக வெளியிடப்பட்ட நாவல் ஒன்று.
தொழில்நுட்பம் வளராத அந்த காலப்பகுதியில் வெறும் இருபத்தியிரண்டு வயதில் நடைமுறை வாழ்க்கையின் யதார்த்தங்களை ஆங்காங்கே பின்னி அருமையாக செதுக்கியுக்கியுள்ள அசாத்தியத்தை கண்டு வியக்கின்றேன்.Computer Programing விளம்பரங்களும் ஆச்சரியமாக உள்ளது.
இவரின் ஆக்கங்களுக்கு ஈழப்புகழ் பெற்ற எழுத்தாளர்களான மதிப்புக்குரிய
K.S #சிவகுமாரன் அவர்கள், மதிப்புக்குரிய #பெருமாள் அவர்கள் (ஈழ நாடு-முதன்மை ஆசிரியர்), மதிப்புக்குரிய #செங்கையாழியான் அவர்கள், மதிப்புக்குரிய #புலோலியூர் #இரத்தினவேலோன் அவர்கள் சிறப்பான விமர்சனம் வழங்கியுள்ளனர்.
மேலும் 1980 தொடக்கம் பல நூறு சிறுகதை மற்றும் பல நாவல்கள் எழுதியிருந்தும் ஒரிரு ஆவணங்களை தவிர ஏனையவை இறுதி யுத்த இடம்பெயர்வில் அழிந்துவிட்ட துயரம்
அல்லை சிவாவுக்கு நன்றி
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்