தருமலிங்கம் சண்முகதாஸ் காலமானார்
மலர்வு உதிர்வு
22,12,1955 12,01,2019
மண்டைதீவு 1,வடடாரத்தை பிறப்பிடமாகவும் அரியாலையை
வசிப்படமாகவும் கொண்டவர்.இன்று பிற்பகல் காலமானார்
இவர் காலம்சென்ற தர்மலிங்கம்,(ஆசிரியர்)புவனேஸ்வரி அவர்களின்
சிரேற்ஸ புத்திரனும்,காலம் சென்றவர்கள்ளான நடராசா,பாக்கியம்
தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அம்பிகாவின் கணவரும்,திவேதிகா,கஐநனன்,ஆகியோரின்
தந்தையும் பிரதீப்பின் மாமனாரும் ,பிரியந்தி,வருண் ஆகியோரின்
பேரனும் ஆவார் ,தர்மகுலேந்திரன்,மல்லிகாதேவி, யானகி,(கனடா)
கருனாகரன்(ரவி) (கனடா)ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 14,01,2019,அன்று திங்கள்
கிளமை 2மணி அளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று
பூதவுடல் தகனக்கிரிகைக்காக கொழும்புத்துறை துண்டி இந்து
மயானத்துக்கு எடுத்து செல்லப்படும் இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர்,நன்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
Filed under: Allgemeines | Leave a comment »