திருமதி திரேஸ் அந்தோனியாப்பிள்ளை பாக்கியநாதர் (தவமணி)
பிறப்பு15 DEC 1931 இறப்பு01 JAN 2019
யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட திரேஸ் அந்தோனியாப்பிள்ளை பாக்கியநாதர் அவர்கள் 01-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை(இளைப்பாறி
ய அதிபர்), லேனம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மடுத்தீன், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாக்கியநாதர்(இளைப்பாறிய அதிபர்- யா/மண்டைதீவு றோ.க.த.க பாடசாலை, மண்டைதீவு) பாக்கியம் மாஸ்ரர் – கனடா அவர்களின் அன்பு மனைவியும்,
றெஜிஸ்(நீர்கொழும்பு), காலஞ்சென்ற டியூக் மற்றும் அமீர்(கனடா), றோஸ்(கனடா), றஞ்சி(கனடா), அமலன்(கனடா), காலஞ்சென்ற கிளாரன்ஸ் யோகநாதன் மற்றும் அருமை(கனடா), றோகினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பொன்றோஸ்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற யேசுதாசன்(இளைப்பாறிய பொலீஸ் அதிகாரி) மற்றும் பேபி(லண்டன்), காலஞ்சென்ற றாணி மற்றும் நவம்(ரத்மலான), கமலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லீலா(நீர்கொழும்பு), ரஜனி(கனடா), பொனிப்பாஸ்(க
னடா), பியதாஸ்(கனடா), மெல்சி(கனடா), சுமதி(இத்தாலி), சுகந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கிளின்ரன் மற்றும் தொம்சன், றொஷாலியா, ஜோய், வனஜா, சாம்சன், பிரியா,நொறீன், றியாஸ், இனோசன், ஜோசப், கிறிஸ்ரினா, மைக்கல், ஆஸ்லி, அலிசா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரஜன், இலக்கியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 06 Jan 2019 05:00 PM – 09:00 PM
- Monday, 07 Jan 2019 08:00 AM – 10:00 AM
- Monday, 07 Jan 2019 11:00 AM
- Monday, 07 Jan 2019 12:30 PM
தொடர்புகளுக்கு
- Phone : +14162451552
- Mobile : +94779929511
- Mobile : +15142992460
- Mobile : +14168334836
- Mobile : +16475356293
- Mobile : +15145158325
- Mobile : +393381664926
- Mobile : +19053023150
- Mobile : +14167373507
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்