• திசெம்பர் 2018
    தி செ பு விய வெ ஞா
    « நவ்   ஜன »
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,173,524 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

மரணஅறிவித்தல்

Advertisements

அன்னை முத்துமாரியின்

அன்னை முத்துமாரியின் அறப்பணி அவள் அருளால் கேளாது
முன்வந்து அடியார்களின் அற்பணிப்பால் ஆரமபித்து உள்ளது
முளுமை பெற அவள் அருள் பாலிக்கட்டும்,
நடந்து முடிந்த திருப்பணியின் நிளல் படங்கள், Continue reading

மரணஅறிவித்தல்

மண்டைதீவைச்சேர்ந்த புக்கலாதேவி காலமானார்.

 

மண்ணில்                                                                                மரணத்தில்

05:09:1942                                                                                  20:12:2018

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ

வதிவிடமாகவும் கொண்ட புட்கலாதேவி சதானந்தன் அவர்கள்

20-12-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

Continue reading

மரணஅறிவித்தல்

YToyOntpOjA7aToxMTI7aToxO3M6NTc6IjIwMTgvMTIvNDI0NTAzMjYvYTc4MjE2NDctMjU4NS00Nzk1LWFmZjQtZTMzZmQyN2JjNTY1LnBuZyI7fQ==

உதிப்பு                                                            உதிர்வு

14:02:1943                                                            17:12:2018

 

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், மண்கும்பானை வசிப்பிடமாகவும்,  லண்டனில்  வாழ்பவருமான நாகரத்தினம் இரத்தினேஸ்வரி அவர்கள் 17-12-2018 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான Continue reading

மரண அறிவித்தல்

திரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)

பிறப்பு : 09/11/1951 – இறப்பு : 10/12/2018

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை நடேசலிங்கம் அவர்கள் 10-12-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை அன்னம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ் சென்றவர்களான கனகரத்தினம் நேசரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும், மகேந்திரராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

Continue reading

மரண அறிவித்தல்

 

YToyOntpOjA7aToxMTU7aToxO3M6NTc6IjIwMTgvMTIvNDAxODQ5ODEvOTQ5NmI2M2EtNDZiOS00MDgxLWEyZDgtNTM0NTExNGFkODY5LnBuZyI7fQ==

 

 

தோற்றம்                                                                  மறைவு

23 MAY 1935                                                            06 DEC 2018

திரு கந்தையா பத்மநாதன்

மண்டைத்தீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பத்மநாதன் அவர்கள் 06-12-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

Continue reading

சுவிஸில் அமரர் சிவப்பிரகாசம் சிறிக்குமரன் அவர்களின் 31 ஆவது நாள் நிகழ்வுகள்

E779960D-4B10-4D19-B86F-871AA66286EC

Continue reading