பிந்திக்கிடைத்த தகவலின்படி..
மண்டைதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த இனுவில்
நடராசா அவர்கள் 26/12/18 இல் காலமானார்.
இவர் சுந்தரம் அவர்களின் அன்புக்கணவரும் ஆவார்.
இவர் காலம்சென்ற சச்சுதானந்தம் (திரு) காலம்சென்ற சிவம்,
நடன்றஞ்சினி,கிபானந்தன்(கிருபா)அன்பு அப்பாவும் ஆவார். இவரின் இறிதிச்சடங்குகள்
கொக்குவில் இல்லத்தில்
நடைபெற்றது.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்