யேர்மனியில் புகலிடம் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கான புதிய வரைவுகள் 22.12.2018 ல் இருந்து நெறிப்படுத்தப்படுகின்றன. ஏற்கனவே யேர்மனியில் புகலிடம்கோரி இன்னமும் வதிவிட அனுமதிபெறாதவர்களுக்கும் இது பொருந்தும்.
1. புகலிடக்கோரிக்கை வரையறையின்றிய நிலுவையில் இருக்கும். தற்காலிக (Duldung) வதிவிட அனுமதியே முதலில் வழங்கப்படும். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »