மண்டைதீவைச்சேர்ந்த புக்கலாதேவி காலமானார்.
மண்ணில் மரணத்தில்
05:09:1942 20:12:2018
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ
வதிவிடமாகவும் கொண்ட புட்கலாதேவி சதானந்தன் அவர்கள்
20-12-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தங்கம்மா
தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா
அழகுசுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சதானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயக்குமாரன்(ஜெயா- கனடா), சூரியகுமாரன்(பாபு- கனடா),
வசந்தகுமாரன், நந்தகுமாரன்(நந்தன்-கனடா), சுபத்திரா(சுபா- கனடா),
சுவேந்திரா(காஞ்சி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நீலலோசினி, கமலலோசினி(கனடா),
இராசலோசினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஞானவாணி, குணநிதி, விசித்திரகுமாரி, குகதாஸ், நேதன்
ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மிதுனன், காருயா, துவாரகா, ஆரணி, பிரணவன், ஆர்த்தி,
அனுஜன், திசான், ஓவியா, ஜெனா, டோன்றே(Dontae) ஆகியோரின்
அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +14168411974
- Mobile : +16472181596
- Mobile : +14167324137
- Mobile : +16474675108
- Mobile : +14164272044
- Mobile : +14165583008
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்