உதிப்பு உதிர்வு
14:02:1943 17:12:2018
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், மண்கும்பானை வசிப்பிடமாகவும், லண்டனில் வாழ்பவருமான நாகரத்தினம் இரத்தினேஸ்வரி அவர்கள் 17-12-2018 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் காசுவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற நாகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், சிறிரங்கேஸ்வரன்(சிறி- இந்தியா), தனேஸ்வரி(ஈஸ்வரி- லண்டன்), கேதீஸ்வரி(பேபி- லண்டன்), சதீஸ்குமார்(குமார்- லண்டன்), காலஞ்சென்ற லோகேஸ்வரன்(ராசன்), சத்தியேஸ்வரன்(ஈசன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், நவலட்சுமி(கொழும்பு), தயாளினி(இந்தியா), ஸ்ரீகணநாதன்(லண்டன்), சுரேஸ்(லண்டன்), எழிலரசி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், புவனேஸ்வரி, இரத்தினேஸ்வரன், வில்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும், கனகலிங்கம், கலைவாணி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், நாகம்மா அவர்களின் அன்பு அண்ணியும், நவரூபன்(லண்டன்), பானுஜா, பதுஜா(இந்தியா), ஸ்ரெப்பான், சந்துரு, சந்துவி, சங்கவி, சந்துஜன், சாகசன், ஹரீஸ், அருண், ஆரணி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஆரன், ஆசன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- Mobile : +919790850925
- Mobile : +447535666885
- Mobile : +447983725157
- Mobile : +447901000981
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்