• திசெம்பர் 2018
    தி செ பு விய வெ ஞா
    « நவ்   ஜன »
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,174,191 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

மரண அறிவித்தல்

திரு நாகலிங்கம் சிவகுருநாதன் (அப்பு)
பிறப்பு : 09/12/1944 – இறப்பு : 02/12/2018

யாழ். மண்டைதீவு 8ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா இறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சிவகுருநாதன் அவர்கள் 02.12.2018 ஞாயிற்றுக் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்இ காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், கலாமணி அவர்களின் பாசமிகு கணவரும், சசிகலா(இந்தியா),

 

திசைரூபன்(கனடா), மேகலா(ஆசிரியை- வவுனியா ஊஉ வுஅள), புஸ்பகலா(கனடா), நவரூபன்(கனடா), லவகலா(ஆசிரியை- வவுனியா முஸ்ஸீம் மகாவித்தியாலயம்), வித்தியரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  நகுலேந்திரன்(USA), ஜெயக்குமார் (ஆசிரி யர்- ஆலோசகர் துணுக்காய் கல்வி வலயம்), ரஞ்சன் (கனடா), கேதீஸ்வரன்(அலுவலக உதவியாளர் CCTMS), சுபாசினி (கனடா), நிலோசா ஆகியோரின் அன்பு மாமனாரும், மகேஸ்வரி, நாகேஸ்வரி, காலஞ்சென்ற இராசதுரை, இராஜேஸ்வரி, சிறிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், நாகேஸ்வரி, பேரின்பநாயகம், பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தணிகாசலம், தருமநாயகம்இ தையல்நாயகி, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், லெவிந், தெய்வீகா, பஸ்மிதா, பதுமிதா, அஸ்வந், தசாந், அஸ்மிந், அசாந், சனாந், அகிந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல. 7A, ராணி மில் றோட், இறம்பைக் குளம்இ வவுனியா எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் மண்டைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்இ உறவினர்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்குடும்பத்தினர்
தொடர்புகளுக்குதிசைரூபன் : + 14163023930நவரூபன் : +14163169909வித்தியரூபன் : +14165646823மேகலா(விஜி) : +94764198656

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: